நட்பில் மட்டும்

பிரிவுகள்
பின் தொடர
முடிவுகளின்றி
முணு முணுத்தபடி
என் உதடு ,,,,
முயற்சி செய்கிறது
வளர்ச்சி காண
என் நட்பில் மட்டும் ,,,,,
கவிஞர்:
வி.விசயராஜா {மட்டு நகர் இளையதாரகை }

எழுதியவர் : கவிஞர்: வி.விசயராஜா {மட்டு (28-Oct-13, 8:06 pm)
Tanglish : natpil mattum
பார்வை : 155

மேலே