கண்ணாடி உள்ளம்

என் இதயம் கண்ணாடியை போல..
ஆயிரம் துகளாய் நீ உடைத்தாலும்
அனைத்திலும் உன் முகத்தையே பிரதிபலிக்கும்...!!!

எழுதியவர் : மோனிக்கா .ர (28-Oct-13, 9:28 pm)
சேர்த்தது : Monica Ravi
Tanglish : kannadi ullam
பார்வை : 80

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே