கள்ளித்தாய்

கள்ளிச்செடியின் தத்துப் பிள்ளையானதால் கருவறையில் உணர்ந்தேன் கல்லறையின் வாசம்!!!!!!

எழுதியவர் : ஆர்த்தி (29-Oct-13, 11:43 am)
பார்வை : 90

சிறந்த கவிதைகள்

மேலே