மாறுபாடு

அறைக்குள் படும்
அவமானங்களின் எதிரொலி,
வெளியே
வேடிக்கைப் பேச்சும்
வீறாப்பு நாடகங்களுமாய்-
மனித வாழ்க்கை...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (29-Oct-13, 7:00 pm)
பார்வை : 91

மேலே