-மாறுங்கள்
--பெரிதாய் சொல்ல
எதுவும் இல்லை...
-குழாயடி சண்டை..,
அத்தியாயம் இரண்டு..,
எழுத்து.இணைய(ம்)(த்தில்).
-இப்படிக்கு..
-(எழுத்தின்))சாலையோர பார்வையாளன்...
(முன் குறிப்பை பின்னே
பதிப்பதற்கு மன்னிக்கவும்.
முன்னே பதித்து
பார்த்தேன் நன்றாக இல்லை..!!!)
-முன் குறிப்பு;
"யார் வேண்டுமானாலும்
நேரடியாகவோ,
மறைமுகமாகவோ
என்னைத்தாக்கி
கவிதை எழுதலாம்
வரவேற்கிறேன்.."
நன்றி...
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
