சிதறிபோகிறேன்
புதிதாய் பூக்கிறேன்
புன்னகை புரிகையில்..
விண்ணோடு சிறகு விரிக்கிறேன்
வித்தைகள்கற்ற விழியால்..
சிலசமயம் சிறகடிக்கிறேன்
சின்ன சின்ன செயல்களால்..
நிழலோடு நனைகிறேன்
நீங்காத நினைவால்...
பார்வையால் பரிதவிக்கிறேன்
பேச்சால் பேதையாகிறேன்..
நடையால் நானும் மாறினேன்
சிநேகத்தால் சிதறிபோகிறேன் ..