எல்லாம் அவளாலே

உடலெல்லாம்
கதகதப்பு...
உள்ளமெல்லாம்
கலகலப்பு...
அவள் தந்த காதலாலே
இந்த சலசலப்பு...!

எழுதியவர் : muhammadghouse (30-Oct-13, 1:33 am)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 87

மேலே