உனக்காகவே

தனித்திருந்தேன்
விழித்திருந்தேன்
பசித்திருந்தேன்
கடவுளைக் காண அல்ல
என் காதலியைக் காண...!

எழுதியவர் : muhammadghouse (30-Oct-13, 1:36 am)
சேர்த்தது : நா கூர் கவி
Tanglish : unakaakave
பார்வை : 173

மேலே