காலமெல்லாம் காத்திருந்தேன்

உன்
சில நொடி
புன்னகைக்கு
காத்திருந்தப் பட்டியலில்
நானே முதலிடம்
அறிவாயோ தோழி...!

எழுதியவர் : muhammadghouse (30-Oct-13, 1:39 am)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 75

மேலே