நட்பு
![](https://eluthu.com/images/loading.gif)
எழுதுகிறேன்
ஒரு கவிதை
என் இதயம் நிறைந்த
நட்புள்ளங்களுக்காய்
சோலை வனத்தை வெறுத்து
பணப் பாலை வனத்தில்
கால் பதித்தோம்
பாசங்கொண்டு உறவுகளாணோம்
இதுவரை நானே கண்டதில்லை
உங்கள் பால் முகம்.
இருந்தும் உறவுக்குள் உயிரானோம்
உண்மை நட்பை உயிர் உள்ளவரை
நாம் பெருக்குஒம் காதல் கொண்டு
காமம் தேடும் உலகில்
பாசங்கொண்டடு நண்பர்களாவோம்
பார் போற்ற தரணியிலே வாழ்வோம்
நம்மில் உள்ள சோதனைகளை
சாதனைகளாக்குவோம்
சோகங்களை சோர்வின்றி
பகிர்வோம்.
ஒவ்வெரு இதயத்துக்கும்
காலம் தந்த காயங்கள்
1000ம் உண்டு