செவ்வாய்

என்னிடம் கேட்கிறார்கள்
செவ்வாய் கிரகம்பற்றி

உன்
செவ்-வாய் கிறக்கத்தில்
நான் இருப்பது தெரியாமல்

எழுதியவர் : நளம் பாலா (30-Oct-13, 11:54 pm)
பார்வை : 79

சிறந்த கவிதைகள்

மேலே