பசி யாரை விட்டதம்மா

வேலை செய்யமால்
பசி எடுக்காமல்
உணவு உண்ணாமல்
பூமியில் இருக்குராங்க

வேலை செய்தாலும்
பசி எடுத்தாலும்
உணவு இல்லாமல்
ரொம்ப தவிக்குறாங்க

பணம் விட்டு போனாலும்
பசி யாரை விட்டதம்மா

நீ குடிக்க போனதால
உன் குடியே போனதையா

எழுதியவர் : kalaiselvi (31-Oct-13, 1:42 pm)
பார்வை : 493

மேலே