கோவம் ஏன்

கொள்ளு வெறி வார்தையடா
நீ வீசெறிந்த அனல் சொற்கள் !!!!
கல்லு உள்ளம் கசந்ததடா
உயிரிழந்த பூவாட்டம் !!!!

பெயரில்லா உறவோ ...
தள்ளி செல்ல காரணமோ..
எட்ட நின்னு கூவாதே!!!
கிட்ட வந்து தள்ளாதே!!!

வாழும் வாழ்க்கையோ சிறு காலம்
இருக்கும் நிமிடமோ துளி நேரம் !!!!!
இதில் நமக்குள் ஏன் போர் காலம் ????

எழுதியவர் : ஜுபைடா (31-Oct-13, 8:17 pm)
Tanglish : kovam aen
பார்வை : 149

மேலே