ஆடாதே

தலைகால் புரியாமல்
எகிறிக் குதிக்காதே...
உன் தலை கால்
போனப்பின்பு வருத்தப்படக்கூடும்...!

எழுதியவர் : muhammadghouse (1-Nov-13, 12:34 pm)
பார்வை : 71

மேலே