அழகுப்படுத்து

வர்ணங்கள் அடித்து
வீட்டினை அழகுப்படுத்துவதுப்போல்
அன்பினை வைத்து
உன் அகத்தினை அழகுப்படுத்து...!

எழுதியவர் : muhammadghouse (1-Nov-13, 12:25 pm)
பார்வை : 55

மேலே