நினைவுக்கு வருகிறாய்

அவசரமாய் நான் வீதி
கடக்கையிலும் நீயே
நினைவுக்கு வருகிறாய்

எப்போதோ உன்னோடு
வீதி கடக்கையில் நீ
குட்டுவைத்து குழந்தைபோல்
எனை கூட்டிச் சென்றாயே

எழுதியவர் : (5-Dec-09, 12:34 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 1522

மேலே