கைத்தொலைபேசி
முன்னெல்லாம் இது என்னவோ !!!!!
கதைப்பதற்கு ஒரு கருவி என்று தான் தோன்றியது...
இப்பொது தான் புரிகிறது ...
உயிரிற்கும் இதற்கும் வித்தியாசம் இல்லை என்று..
தூரத்தில் உன்னுள்ளே இருக்கும் என்னுயிரை
அழைக்கும் போது தான் உண்மையாக புரிகிறது ....