நீ அருகில் இல்லாததேனோ

விழிகளில்
தென்பட்ட யாரும்
இதயத்தில்
இடம்பிடிப்பதில்லை...

இதயத்தில்
இடம்பிடித்த யாரும் அருகில்
இருப்பதில்லை
உன்னைப்போல...!

எழுதியவர் : muhammadghouse (7-Nov-13, 7:48 pm)
பார்வை : 199

சிறந்த கவிதைகள்

சிறந்த கவிதைகள் (இந்த வாரம்)

மேலே