எல்லாம் அறிந்தவர் ஒருவரே

உலகத்தைப் படைத்து
உயிரினங்களைப் படைத்து
வாழ்வதற்காய்
இயற்கையை உருவாக்கி
முற்றும் உணர்ந்தவராய்
எல்லாம் அறிந்தவர்
இறைவன் ஒருவனே ....!!

மற்றவரெல்லாம்
அரைவேக்காடுகளே.....!!!!

எழுதியவர் : சுசானா (3-Nov-13, 3:19 pm)
பார்வை : 101

மேலே