அவள் தான் என் காதலி
ஆழியில் கண்டேடுக்கப்படாத
முத்துக்கள் போல் - இரு
விழிகள்
********************
நீர் வீழ்ச்சி போல் -ஒரு
மூக்கு
அதன் மேல் பாய்ந்தோடும்
தண்ணீரின் சலசலப்பு போல்
அழகான புன்னகை
*****************************
விஞ்சானிகள் விழிகளிலும்
சிக்காத
கானகம் அவள் கூந்தல்
தாமரை பூவின் ஓரிதழ்
அவள் உதடு
******************************************
அவள் நிறம் கண்டால் நிலவும்
அவளிடம் கொஞ்சம்
கடன் வாங்கும்
அவள் புன்னகைத்தால்
பூக்கலும் கண்ணீர் விடும்
********************************************************
மோனலிசா இல்லை அவள்
அவள் தான் மோனலிசா ....................

