காதல் இன்றேல் தொடர் கவிதை

அழகான
வார்த்தைகளை
சேர்த்து
வைத்திருக்கிறேன்
கவிதைகளால்
மாலை இட....!!!

உன் அழகுக்கு
எந்த வார்த்தையும்
அகராதியிலும்
அர்த்தம் இல்லை

உன் நினைக்கின்ற
போதெல்லாம்
உன்னை பார்க்கின்ற
போதெல்லாம்

நீ மட்டுமல்ல என் முன்
எது நின்றாலும்
எல்லாம் நீயே
காட்சிப்பொருளாய் ...!!!

தொடரும்.... காதல் வரிகள்

எழுதியவர் : கே இனியவன் (4-Nov-13, 5:34 pm)
பார்வை : 82

மேலே