இன்று இல்லை என்றுமே போய்தான்

என் வீட்டு தொட்டியில் உள்ள
நீரில் நிலவைப் பார்த்தேன்

நீ என்னுடன் சிரித்துப் பேசியதை
காதல் என்று நினைத்தேன்

ஆனால் இரண்டுமே
பொய்தான் என்பதை
இன்று உணர்ந்தேன்

நிலவை வானத்தில் கண்டதும்
வேறொருவருடன் உன்
உன் திருமணத்தைக் கண்டதும் .......

இன்று இல்லை என்றுமே
இது போய்தான் என்றுணர்ந்தேன் .......

எழுதியவர் : காதல் (4-Nov-13, 4:44 pm)
சேர்த்தது : kalaiselvi
பார்வை : 130

மேலே