காதலும், கவிதையும்

உருவத்தை பாராதே
உள்ளத்தைப் பார்
உணர்வுபூர்வமான காதலில்..!

உருவத்தையும் பார்த்து
உள்ளடக்கத்தையும் பார்
நல்ல புதுக் கவிதையில்..!!

எழுதியவர் : சுசானா (4-Nov-13, 4:12 pm)
பார்வை : 300

மேலே