விழிப்புடன் இருப்போம் - விரட்டுவோம் விஷமிகளை
சிரிச்சிப் பேசுவா சிங்காரி.....
ரசிச்சா இனிமை இனிமையடா...
கொடுங்க ஏடிஎம் பின் நம்பர
கொஞ்சம் வெரிபை பண்ணணும்பா....!
கொஞ்சல் பேச்சில் விஷமிருக்கும் - மனச
கொடுத்தா ஒனக்கு ஆப்பிருக்கும்....!
முழிச்சி நீயும் இருக்கோணும் தம்பி
முடிச்சிரு பேச்ச லைன கட் பண்ணி....!!!