அது ஒரு மணம் வீசும் பூமாலை
கூட்டுக் குடும்பம் என்பது
பூங்கா - அதில்
உறுப்பினர்கள் என்பவர்கள்
பூக்கள் - அதில்
நறுமணம் - என்பது மனித
மனம் - அங்கே
பொழிகின்ற மழை
விட்டுக் கொடுப்பது
அடிக்கின்ற வெயில்
தட்டிக் கொடுப்பது
ஆகமொத்தம் - அது
வண்ணமோ வண்ணம்....!