மழை பற்றிய புரிதல்

மழையை வேண்டி யாகங்களும்..

வேண்டாமென்று பிளாட்பார வாசிகளின் வேண்டுதலும்..

ஒரு சேர கேட்கும் கடவுளை போலவே..

நானும் குழம்பி நிற்கிறேன்..

மழை பற்றிய புரிதல் இல்லாமல்...

எழுதியவர் : கவிதாயினி (5-Nov-13, 3:03 pm)
சேர்த்தது : சத்யப் பிரியா
பார்வை : 804

மேலே