நட்பு

நட்பு எனும் நூலகத்தில்
நான் கண்ட புத்தகமே - நீ
சில புத்தகங்கள்
சிறுகதையில் முடிந்து விட
நீ மட்டும் தொடர் கதையாய் - என்
மனதில்...

எழுதியவர் : புவனேந்திரன் கிஷோக் (5-Nov-13, 2:03 pm)
Tanglish : natpu
பார்வை : 75

மேலே