அம்மா
பிதா
குரு
தெய்வம்
சொல்லித் தந்தவள் நீ
அம்மா!
நீ சொல்லாமல் இருந்திருந்தால்
தெய்வமும்
இல்லாமல் போயிருக்கும்...!!!
பிதா
குரு
தெய்வம்
சொல்லித் தந்தவள் நீ
அம்மா!
நீ சொல்லாமல் இருந்திருந்தால்
தெய்வமும்
இல்லாமல் போயிருக்கும்...!!!