எனக்கு பிடித்தவை

எனக்கு பிடித்தவை

உயிர் நண்பன் ...
முதல் காதலி ...
வரம்பு மீறாத பெற்றோர் ...
காலைக்குளிர் ...
இரவு வெயில் ...
மாலை தளிர் ...
ஆவியாய் அலையும் நீர் ...

எழுதியவர் : புவனேந்திரன் கிஷோக் (5-Nov-13, 2:35 pm)
சேர்த்தது : puvanenthiran kishok
பார்வை : 101

மேலே