என்னவள்

அழகான
வார்த்தைகளை
சேர்த்து
வைத்திருக்கிறேன்
கவிதைகளால்
மாலை இட....!!!

உன் அழகுக்கு
எந்த வார்த்தையும்
அகராதியிலும்
அர்த்தம் இல்லை...

எழுதியவர் : புவனேந்திரன் கிஷோக் (5-Nov-13, 2:44 pm)
Tanglish : ennaval
பார்வை : 92

மேலே