முயற்சியை மட்டும் கைவிடாதே
நான் வரலாற்று சாதனை
செய்ய வேண்டும் என்று
கடினமாக உழைத்தேன்
ஆனால் முற்றிலும் தோற்றேன்
என் அனைத்து முயற்சிகளிலும்.
இன்று என் தோல்வியே
பெரும் வரலாற்று சாதனையாய்
ஆனது தான்
என் முதல் வெற்றி
தோல்வியும் வெற்றியாகும்
முயற்சியை மட்டும் கைவிடாதே......