நீங்களாகவும் இருக்கலாம்

காதலுக்கு
கடிதமாகவும்
கண்ணீருக்கு
கைக்குட்டையாகவும்
இருப்பவன் எவனோ
அவனே என் நண்பன்...!

எழுதியவர் : muhammadghouse (5-Nov-13, 10:12 pm)
பார்வை : 216

மேலே