புனிதமானது நட்பே

ஆயிரம்
காதலிக்கு சமம்
உன்னை நேசிக்கும்
ஒரு நண்பன்...

காதலை விடவும்
கற்பை விடவும்
புனிதமானது
தூய நட்பேதான்...!

எழுதியவர் : muhammadghouse (5-Nov-13, 10:26 pm)
பார்வை : 295

மேலே