விதி!!!

விண்ணை தொடும் போது, எம் மதி என்கிறோம்.

மண்ணில் விழும் போதோ, எம் விதி என்கிறோம்.

இதை நம் மதியின் சதி என்பதா?!?!

இல்லை அந்த விதியின் கதி என்பதா?!?!

எழுதியவர் : பாலா (18-Jan-11, 4:03 pm)
பார்வை : 669

மேலே