ஸ்பின் பௌலர்

இந்த ஸ்பின் பௌலர் பிரமாதமா போடராறே?

இதுக்கு முன்னே என்ன பண்ணக்கிட்டு இருந்தார்?

ஒரு முறுக்கு சீடை கம்பெனியிலே முறுக்கு சுத்தி சுத்தி கொடுத்தாராம்...!

எழுதியவர் : muhammadghouse (6-Nov-13, 12:00 am)
சேர்த்தது : நா கூர் கவி
பார்வை : 71

சிறந்த நகைச்சுவைகள்

மேலே