பாதை

பசி தாங்கிடாது
மனித உடல்..

பாதைவகுப்பதும் அதுதான்
பாவச் செயல்களுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (6-Nov-13, 6:44 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : paathai
பார்வை : 38

மேலே