தலையணை ஹைக்கூ

பிறந்ததுமுதல்
இறக்கும்வரை
எல்லோரும்
இழக்காத தாய்மடி

எழுதியவர் : vendraan (6-Nov-13, 11:47 am)
பார்வை : 111

மேலே