கேள்வி

யாருடைய பாவத்தை
கழுவி புண்ணியம்
தேடிக்கொள்ளப் போகிறது?
விடாமல் பெய்யும் மழை....

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (6-Nov-13, 8:30 am)
Tanglish : kelvi
பார்வை : 60

மேலே