தங்கப் பல்லக்கில் கவிதை ஊர்வலம்

தங்கப் பல்லக்கில் ஏறி
தமிழ் கவிதைகளின் ஊர்வலம்

மாலை வெயிலில் வானில் நகரும்

மஞ்சள் முகிலில் என்
நெஞ்சின் நினைவுகள்....

எழுதியவர் : ஹரி ஹர நாராயணன் (6-Nov-13, 4:38 am)
பார்வை : 104

மேலே