வறுமை அகல

பிச்சை எடுக்கும் பச்சைக் குழந்தையை
கொச்சைப் படுத்தாமல் இச்சையுடன் நாளும்
ஒருபிடி பருப்பும் அரிசியும் கொடுத்திட
வறுமை அகலும் நாட்டில்

எழுதியவர் : (8-Nov-13, 9:55 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : varumai agala
பார்வை : 67

மேலே