பாலும் தேனும்

பாலும்தே னுமாறாய் பெருக்கெடுத் தோடியதாம்
பாவலர் பலரும் புகழ்ந்தனரே பூமியிதில்
நீர்வற்றிய ஆறுகளில் கொட்டிடுவோம் வாரீர்
பாலும்தே னும்நீவீ ரெடுத்து

எழுதியவர் : (8-Nov-13, 9:56 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 56

மேலே