பெத்தமனம்

தாயும் தகப்பனும் தம்முயிர் துறந்து
வேரெவ் வுலகிலிருப் பினும்வாழ்த் துவரே
தம்மக்களை இவ்வுலகில் ஏனெனில் பெத்தமனம்
பித்தென்பது மூதோர் மொழி

எழுதியவர் : (8-Nov-13, 9:58 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 58

சிறந்த கவிதைகள்

மேலே