சொல் விளையாட்டு இலஞ்சி

இலஞ்சியில் நீராடிக் கொண்டிருந்த சிறுவனின்
இலஞ்சியில் ஒரு இலஞ்சி சுற்றிக்கொண்டது. பிடித்துத் தூக்கியெறிய, இலஞ்சியை கடந்து விழுந்தது இலஞ்சி.

பொருள் :

இலஞ்சி = குளம், கொப்பூழ், சாரைப்பாம்பு, மதில்

எழுதியவர் : (8-Nov-13, 7:07 pm)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
பார்வை : 116

மேலே