விட்டு விடாதே

உன்னிடம் சண்டை போடும்
இந்த இதயத்தை விட்டு விடாதே..!
என்னைவிட உன்னை யாரும்
நேசித்து விட முடியாது..!

எழுதியவர் : தமிழ் கலை (8-Nov-13, 8:41 pm)
Tanglish : vittu vidaathe
பார்வை : 67

மேலே