மறைத்து சென்றாயோ

பௌர்ணமி வெயிலில்,
புழுவாக துடிக்கின்றன,
உன் நினைவுகள் !

மரித்திடுவேனென்று,
மறைத்து சென்றாயோ,
உன் காதலை !

எழுதியவர் : விஜயகுமார்.து (9-Nov-13, 5:26 pm)
சேர்த்தது : துரை விஜயகுமார்
பார்வை : 108

புதிய படைப்புகள்

மேலே