தனிமை

யாரும் இல்லா
தனிமையில்
நானும் இருந்தேன்
உன் நினைவுகளுடன்
பேசிக்கொண்டு...

எழுதியவர் : புஷ்பராஜ் ராமகிருஷ்ணன் (9-Nov-13, 5:50 pm)
Tanglish : thanimai
பார்வை : 61

மேலே