கவலை

கவலை
கேட்கும் கேள்விக்கு
காலம் சொல்லும்
அமைதியான பதில்
மௌனம் !!.......

எழுதியவர் : sekarsaran (9-Nov-13, 6:01 pm)
சேர்த்தது : sekarsaran
Tanglish : kavalai
பார்வை : 64

மேலே