வார்த்தைகள் !

நம் காதல் பேசும் வார்த்தைகள்
மௌன வார்த்தைகளே ....

வார்த்தைகள் விட்டு பேசும் காலம்
எப்பொழுது காத்திரு !

என் கண்மணியே...

எழுதியவர் : sureshsarasu (19-Jan-11, 4:40 pm)
சேர்த்தது : sureshsarasu
பார்வை : 464

மேலே