போட்டி

இங்கும் போட்டி
எங்கும் போட்டி
முட்டாள் பட்டம்
கிடைக்கும் என்றால்
அங்கும் போட்டி
ஜனநாயகத்தில் எதற்கும்
போட்டியோ போட்டி
அடச்ச்சே !

எழுதியவர் : (10-Nov-13, 11:46 am)
சேர்த்தது : Venkatachalam Dharmarajan
Tanglish : POTTI
பார்வை : 66

மேலே