பொம்மையும் நானும்

நான்
ரயில் இஞ்சினாய் முன்னாடியும்..
என் பொம்மைகளெல்லாம்
ரயில் பெட்டிகளாய் பின்னாடியும்
வர வேண்டுமென அடம் பிடிக்கின்றன
அது நிஜ ரயிலை விட நீளமாய் இருக்குமே..
எப்படி போவது ?

எழுதியவர் : மஹாதேவன் காரைக்குடி (10-Nov-13, 12:07 pm)
சேர்த்தது : amsaraj
பார்வை : 48

மேலே